புதன், 13 பிப்ரவரி, 2013

விந்து முந்துகிறதா..? வீண் கவலை வேண்டாம்..!


விந்து முந்துகிறதா..? வீண் கவலை வேண்டாம்..!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வருந்துவது கீழ்க்கண்ட காரணங்களால்தான் :

1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.

2. அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறுத்துவிட்டது.

3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.

4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல்லை. அதற்குள் தளர்ந்து விடுகிறது.

5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.




மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..? அப்படியானால் அவசியம் வாசிக்கவேண்டிய திரி இது. 

முதலில் உங்கள் பிரச்சினைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப்பட்டு சுய இன்பம் செய்துகொள்பவரா நீங்கள்..?

2. உடல்பயிற்கிகள் செய்யாதவரா நீங்கள்..? வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடல்பயிற்சியை செய்யாதவரா நீங்கள்..?

3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?

4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?



மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகள் இருக்கும்.

1. விந்து முந்தி வெளிய்யெறுதல்

2. விறைப்பின்மை

3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.



மேற்கண்டவற்றைத் தவிர்க்க முயன்றால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பி பி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் க்ளூகோஸைக் கட்டுப்படுத்தக் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸின் அளவு சரியாக இருத்தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலாம்.

* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப்பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்பனைகளைத் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

* சரியான உடற்பயிற்சிகளைச் செய்து உடலைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

* புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும்.

* ஒருபாகம் வெந்தயத்துடன் இரண்டு பாகம் நீர்சேர்த்து வேகவைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி பெருகும்.

* ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும். காமக்கிளர்ச்சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச்செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல்லாமல் லெஸ்பியன்கள் உறுப்பு உரசல் மூலம் உச்சமடைகிறார்கள். சுய இன்பமும் செய்து கொள்கிறார்கள். காமத்துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறிதான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண்குறி என்று எடுத்துக்கொள்ள முடியாது. காம சிந்தனைகள் அற்ற நிலையில் பெரும்பாலான ஆண்குறிகள் மூன்றிலிருந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அதை சிறுத்த ஆண்குறி என்று சொல்ல முடியாது.

* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தளர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்பதும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சில் துப்பும் பழக்கத்தால் வாய் தளர்ந்து எச்சில் ஊறுவதும் குறைந்து விட்டது என்று சொல்லி கேட்டிருக்கிறீர்களா? எச்சில் துப்புவதும் ஊறுவதும் போலவே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக்கொண்டும் இருக்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மாதத்தில் இரண்டொரு முறை தானே விந்து வெளியேறிவிடும். இது ஒரு குறையே அல்ல மாறாக இது ஒரு ஆரோக்கியமான நிலை.

* முறையற்ற திருட்டுத்தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியேறுவது இயல்பு. தக்க சூழலும் அமைதியும் நிம்மதியும் இருக்கும் போது உடலுறவு நீண்ட நேரம் நீடிக்கிறது.

* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்னும் பயத்தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக்குறித்து அஞ்சாமல் அமைதியான சூழலில் ஈடுபடுதல் நல்லது.

  உங்களால் முடியும் என்ற வேண்டும் ...கை முட்டி அடிக்கும் நிலையில் தண்ணீர் சீக்கீரம் வருவது இயற்க்கை கவலை வேண்டாம்...அமைதியும் பொறுமையும் இருந்தால் எல்லாத்தையும் தள்ளிப்போடலாமே...


ஆணுக்கு விந்து வெளிப்படுவதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதே இந்தப் பகுதியில் முக்கியம். அதாவது இன்ப உணர்ச்சியின் உச்ச கட்டத்தை இருவரும் ஒரே சமயத்தில் அடையவேண்டும் என்பதே கலவியின் தன்மையாகும். எனினும் பெண்ணுக்கு முந்திவிட்டால் கூடப்பரவாயில்லை. ஆனால் ஆணுக்கு முந்தக்கூடாது. 

எனவே இருவருக்கும் ஏக காலத்தில் உச்சக்கட்டத்தை அடையக் கூடிய புணர்ச்சி அமையவேண்டுமென்பதே பரிபூரண இன்பம் தரும் 
எல்லாமே உங்கள் கையில் தான்...


இன்னும் பல நூற்றுக்கணக்கான பேர் இதே கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்து, உங்கள் கணவருக்கோ இந்தப் பிரச்சனை இருந்தால் முதலில் அவரிடம் பேசி இது ஒரு பிரச்சனை என்பதை புரிய வையுங்கள். பிறகு கீழே சொல்லி உள்ள தீர்வை அவர் பின்பற்ற உதவி செய்யுங்கள்.

ஆண்களே! கிட்டத்தட்ட 45% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை உள்ளது. முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்மையாகவே உள்ளதா என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் குறைந்தது எட்டு நிமிடம் தாக்குப் பிடித்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு குறைவான நேரத்தில் விந்து வெளியேறினால், அதை குணமடைய செய்ய, கீழே படியுங்கள்.

1) முதலில், ஒரு தனியறைக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலோ, அல்லது அவற்றை நிறுத்தி விடுங்கள். இந்த பயிற்சியை எவ்வளவு கவனமாக செய்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் காமத்தில் நீடிக்கலாம். அதே போல, அடுத்த நான்கு வாரங்களுக்கு, தினமும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.

2) இப்போது சுய இன்பம் செய்யத் தொடங்குங்கள். உங்கள் கைகளை ஆண்குறியில் வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி கை அடியுங்கள். நீங்கள் தலையணை, அல்லது மற்ற மிருதுவான பொருட்களின் மீது உங்கள் ஆண் குறியை தேய்த்து சுய இன்பம் செய்பவராக இருந்தால், அப்படி செய்யாதீர்கள். உங்கள் கைகளை வைத்தே, மேலும் கீழுமாக ஆட்டுங்கள். ஏனென்றால், பெண் குறியில் விட்டு ஆட்டுவது போலவே இந்த செயல் இருக்கும்.

_________________

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...