ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின்போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர். அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உரவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். அல்லது சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து.
ஆணுக்கு ஏமாற்றத்தை ,அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான்...இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று
தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு...
இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை...முறையான உடல் உறவுக்கு
குறி முக்கியமில்லை எண்ணமும் செயல் பாடும் தான் ....அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும்..
இன்னும் பேசுவோம்
soooper tanks
பதிலளிநீக்குஆண்களுக்கு இந்திரியம் வருவது போல் பெண்களுக்கும் வருமா ?
பதிலளிநீக்குபெண்களுக்கு எத்தனை தடவை வடியும்